பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தெய்வங்கள்

4. பங்கயக் கண்ணனே, என்னசெய்வோம்?

மங்கையர் உன்னுடன் மாய்ந்திடவோ? பொங்கும் யமுனே நடுவினி லேஓடம் தங்கித் தவிக்குதே என்னசெய்வோம்!--நாங்கள்.

5. காற்றில் உடல் நடுங்குகிறதே;

கைகால்களும் பதைக்கிறதே; சேர்ந்திழுக்குதே, ஜலத்தில் ஒடத்தைச் செங்கனி வாயனே,என்ன செய்வோம் நாங்கள்?

(25)

1. நந்தனருமைப் பாலனே, வந்தனம் செய்வோர்

லோலனே, உன்றன்சொல்லைக் கேளாமலே இந்தக்கதி

ஆைேம்ஐயா! ஐயனே, ஐயனே, துய்யனே, மெய்யனே!

2. தோழிய ருடனேக.டி வாழ்வினை இழந்துவிட

ஆழிவண்ணு, உன்னேக்கூட்டிப் பாழும்யமுனே

நாடியே - வந்தோமே, வங்தோமே, நொந்தோமே, நைந்தோமே.

8. மெத்தவும் தவம்புரிந்த உத்தமிய சோதைநொந்து r

பெற்றெடுத்த பாலகனேஉன் புத்தியினைக் கேளாமலே போயினேம், போயினேம்; நாயினம் ஆயிைேம்.