பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

தெய்வங்கள் 1 27

கேட்டுக் கண்ணன் மனம்துடித்து வாட்டமுள்ளார்

போல்நடித்துக் - கூட்டுமப்போ கோபியரோடு கோவிந்தனேர்

வார்த்தைசொல்வான். பாரடி பெண்மயிலே, ஒரடி உண்மையிலே;

தோடி ஒடமதில் நீரதை அடைத்துவிட உங்களரைச் சேலைதன்னைச் சங்கையில்

லாமல்அடைத்தால் மங்கையரே, ஒடத்தில்ர்ே மட்டுப்படும்

என்றுரைத்தார். பாரும்மகி பாலா, பரீகதித்தெனும் சிலா!

கண்ணன்சொன்ன வார்த்தைஅந்தப் பெண்மணிகள்

கேட்டுமெத்த எண்ணம் குழைந்தேங்கிமணி வண்ணனேயே

பார்த்துரைப்பார்! மானம் பெரிதல்லவோ மாதவா, மாதருக்கு? சனம் இதனைச் செய்வோம்; ஏழைகளைக் காக்கவேனும் - மாயனே, போற்றி,அதி நூயனே, போற்றி, எங்கள்

ஆயனே, போற்றி,வே றுபாயம்ர்ே சொல்லும்

G了金s_f厂。

(28)

(பல்லவி) தப்பிக்கும் வழிதேடினர்;-மாதரெல்லோரும் ஒப்பிஒன் ருகக்கூடினர். (தப்பிக்கும்)