பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

சொக்கி மனம்மிகவும் வெட்கி துக்கித் தவிழ்ந்து

தெய்வங்கள்

அநுபல்லவி

எப்படியா கிலும்காம் எல்லோரும் பிழைப்போமென் றெண்ணிக்கண் ணன்மொழியை நண்ணிக்

கோபியரெல்லாம் (தப்பி)

(சரணங்கள்)

பாரும் இருண்டதென்ருல் இங்கே கம்மை யாரும் அறியாள் என்ருள், தேரும் நினவடைந்து தேவிஎல்லோரும்சேர்ந்து தேடியோடத்தின் துவாரம்மூடி, எல்லோரும்கூடித்

. - (தப்பி) பட்டுப்புடைவை அவிழ்த்தார்-துவாரமதனில் கட்டுத் தலைகுனிந்து நாணி அகம்குழைந்து ... விட்டுப் பிதுங்கி அடைத்தார்; நாடிக் கண்ணன்அருளேத் தேடிக்கோ பியர்கூடித்

2 . . . - (தப்பி)

அத்தனைபேரும்கூடினர்; சேலைகள்கொண்டு குத்திக் குத்தியே மூடினர்;

சுற்றி யமுனைக்குள்ளே பற்றி இழுக்கக்கண்டு

. 3. . . (தப்பி) பச்சைப் புடைவையைசந்தார்:-துவாரம்அடைத்து லஜ்ஜை யுடனே ஒய்ந்தார். கச்சை சேலைகள் ஒன்றும் மிச்சமில் லாமல்போகக் கண்டுகோ பியர்ம்னம் விண்டு விசனம்கொண்டு

  • (தப்பி) எல்லோரும் பங்கமானர்-ஒடமதற்குள் அல்லோ கலமாய்ப் போனர் - கல்லோர்க் கருளும்ஜகந்நாதன்கண் ணனைக்கண்டு காணித் தலைகுனிந்து பாணியினல்மறைத்து (தப்பி)