பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 129

(29,

1. பங்கய மதிமுக மங்கையர் கோபியர்

பஞ்சாடைகளை அனைத்தும் - பொங்கி யமுனஅலே எங்கிலும் மோதியே போட்டுமே நீரினில் அமிழ்த்தும். (தப்பி)

கண்டு பயந்து கவலையால் கோபியர்

கலங்கிடும் வேளையில் மேக மண்டலந் தன்னில் இருள் நீங்கி வெளிபரங்து மழையுடன் இடிகின்று போக. (தப்பி)

ஆகாசந்தன்னில் இருள் நீங்கி ஒளிதிகழ்ந்து ஆதவன் ஒளிமிக ஓங்கி

ஏக வெளிச்சமாய்ப் போகவே மாதர்கள் எல்லவ ரும்மனம் ஏங்கி, - (தப்பி)

அக்கணம் மாதர்கள் வெடகம் அடைந்தார்; அய்னெழுத் தென மிக நொந்தார்; துக்கமுட னேமனம் விக்கியே நைந்தார்; துரைக்கண்ணன் பாதமலர் அடைந்தார். (தப்பி)

(30)

(பல்லவி)

இந்தவேளை என்ன செய்குவோம்?-யதுகுலேசா,

(இந்த)