பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னம் வரக் காணேன்

லோகசகி மாதவனே, புநீரமணி லோலனே, உருவிமனம் சென்றதாகில்; இன்னம்வரக் காணேனே! கண்ணு உன்னைக் காணுமல் கண்கள் ரெண்டும் தேடுது. என்றன்மனம் வாடிக்கொண்டே இன்னம்வரக்

காணேனே!

கண்ணன் ஒடம்

வளமிகுந்த மதுரைதனில் வசுதேவர் தேவகிக்கு

உளமகிழ்ந்து திருமகய்ை-வந்து, உதித்தொளிந்து வளர எண்ணி

(முடுகு)

கந்தகோபர் யசோதை தம்மனே நாடித் தங்தையால் தகr ணம் வந்துதான் கூடிக் கோபியாம் யசோதைமுன் குழந்தையைப் போலக் கோலா கலத்துடன் லீலைசெய் தாரே. பூதனே பாலுண்டு பொய்ச்சக டுதைத்துப் பொல்லாத அசுரர்கள் இல்லாமல் கொன்று கங்கையர் கோபிமார் மனே தன்னில் சென்று

நவநீதம் பால்தயிர் திருடியே உண்டு