பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தெய்வங்கள்

அஞ்சுமாச மாகக் கிருஷ்ணன் கொஞ்சிவிளே

யாடுவான்;

ஆறுமாச மாகக் கிருஷ்ணன் அத்தை என்று

அழைப்பான்;

ஏழுமாச மாகக் கிருஷ்ணன் எழுந்தெழுந்து நிற்பான்,

எட்டுமாச மாகக் கிருஷ்ணன் எட்டிஅடி வைப்பான்,

எட்டிஅடி வைத்தும்அவன் எல்லாவீடு வாசல்

போவான்;

சட்டிஉடைச்சுப் பால்குடிச்சுத் துஷ்டத்தனங்கள்

செய்வான்.