பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருஷ்ணன் பாட்டு

(அப்பாவுப் பண்டாரம் பாட்டு)

(மார்கழி மாதத்தில் விடியற்காலம் பல பண்டாரங் கள் கடவுளேக் குறித்துச் சில பாட்டுக்களைப் பாடி, ஊரைச் சுற்றி வருவார்கள்.)

அஞ்சலி பண்ணியே-மாயவன் அருளினல் அடியேன் கினேவினல் அடியில் இங்கித மாகவே கிருஷ்ண விலாசம் சங்கீதமே செய்தேன். துவாரகா புரிவாளர்-மாயவர் கோபஸ்த்ரீ அழகர், - சாலப் பரிமள வாசனை யுடனே கேளிக்கை செய்தார்; மிக்கவும் வரக்தருவார்-மாயவர் |கினேக்கும் பொருள் தருவார்; சொக்கணி யாகவே கிருஷ்ண விலாஸம் மிக்கெனக் கேளுமென்ருர். வாயிலே வெண்ணெய் தடவிக்-கிருஷ்ணன் பாலைக் குடிச்சான் என்று மாதர் சொன்ன உடனே-அந்தக் கிருஷ்ணன் ஆதி முதலாகக்-கிருஷ்ணன் . ஆயர்பாடியில் வளர்ந்தான்; மாயவன் கிருஷ்ணன் அவன்