பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 46 தெய்வங்கள்

கட்டிக் கொண்டு வாங்க; செய்கிற தண்டனையெல்லாம்-உங்கள் எதிர்க்கச் செய்துமுடிப் போம் வாடி, தாகம் எடுக்கு தென்ருன்:-கிருஷ்ணன் தாடி மோரை என்ருன்;

தாடி தயிரை என்ருன்;

தாடி பாலை என்ருன்; - மொந்தை எடுத்து மோரு வார்க்கையிலே மோரு அடி ஸ்தனத்தை என்ருன்; அர்த்தராத் திரிதனிலே-பெண்களெல்லாம் Aத்திரை போகையிலே - சத்தம் பண்ணுமல் மெத்தெனப் போய்ச் கிட்டவும் படுத்தாண்டி - கிருஷ்ணன் கேளிக்கை செய்தாண்டி;-அந்தக் கண்ணன் கேளிக்கை செய்தாண்டி;-அந்த மாயவன் கேளிக்கை செய்தாண்டி;-அந்தக் கிருஷ்ணன் கேளிக்கை செய்தாண்டி, பட்டுப் பாய்தனிலே-எங்கள் இடையன் கட்டிலில் படுத்திருக்கச் - - சுற்றிப் பார்த்துவந்து-அந்தக் கிருஷ்ணன் பாம்பை விட்டாண்டி: பாம்பை விடக் கொள்ள-என்னேக் கொண்டவன் எங்க இடையர் ஒடையிலே கோனர் ஒடையிலே

இடைச்சியைப் புடிச்சுக்கொண்டான்-கிருஷ்ணன் இத்தனே கோலம் செய்தான்.

இடையனேக் காணுமல்-பெண்களெ ல்லாம் ஏங்கி அழும்போது-பெண்களெல்லாம்