பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகுலக் கண்ணன்

(பல்லவி)

கந்த கோகுலக் கண்ணன் யாரடி? பெண்ணே அடி கண்ணே! (நந்த)

(சரணங்கள்) ,

தேவகி வயிற்றில் திருவவ தாரனடி, -- திரும்பிப்பார்க் கும்போது யசோதைக்கு மைந்தனடி, நந்தகோ பர்மனம் மகிழக் களித்தவண்டி: நாடிக்கோ பியர்மனேயில் தேடிவெண்ணெய்

உண்டவண்டி. - - (கந்த)

கோபால ருடன்கோவுகள் மேய்த்தவண்டி: கோவர்த்த னத்தைக் குடையாப் பிடித்தவண்டி, புல்லாங் குழலூதிப் பொண்களுடன்கூடிக் கோலாகல லீலையுடன் வேடிக்கை செய்தவண்டி.

- (நந்த)

கோபியர் ஆட்டம் கோபியரே வாருங்கள்

கோகுலத்தில் சேருங்கள்; கந்த புஷ்பம் செண்டெடுத்துச்

சந்தோஷமா ஆடுங்கள். மின்னல்கொடி போல நீங்கள்

விழுந்து விழுந்து ஆடுங்கள்.