பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயிலின் பெருமை

(பூநீரங்கத்தின் வருணனை போலும்!) புதுமலராம் பூவனத்திலே சிறுகிளிகளும் சேருமாம்; மதுரபானம் பண்ணிக் கிளிகள் மகிழ்ந்துகொண்

டிருக்குமாம்; - அங்கி லுள்ள ஆண்கிளிகளும் ஆடுமயிலும்

குழுமாம்; இங்கிலுள்ள பெண்கிளிகளும் எழுந்துகடனம்

ஆடுமாம்; - - சிங்கங்களாம் பருவதத்தில்; சேர்ந்திருக்கும்

மான்களாம்; மந்திகளும் வானரங்களும் வந்துகுழ்க் திருக்குமாம்; கஸ்தூரி ரங்கருக் கேற்ருற்போல் காவேரிஇரு

மாலையாம்; - - - விஸ்தாரமாகவே கமுகங் குலேயாம்;

(விரிஞ்சதென்ன மரமாம்;) குந்தளம் பொன்னம்மா கோவில் அழகாம்;

கொடிரெண்டு ஸ்தம்பமாம். அந்தமுடனே வைகுண்ட வாசலாம்; அஞ்சு மூணு குழிவாசலாம்; சக்கரத் தாழ்வார் சந்நிதியாம்,

தங்கவி மானங்களாம்; தங்க விமானத்தின் பேரில் நின்ற

சதுரர்வசு தேவராம்.