பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்குச் சக்கர சாமி சங்குச் சக்கரச் சாமி வந்து . - சிங்குச் சிங்கென ஆடுமாம், (சங்கு)

கொட்டுக் கொட்டச் சொல்லுமாம்;--அது கூத்தும் ஆடப் பண்ணுமாம். (சங்கு) உலகம் முனும் அளக்குமாம்-அது ஓங்கி வானம் பிளக்குமாம் - :சங்கு)

கலகலென்று சிரிக்குமாம்-அது காணக் காண இனிக்குமாம். (சங்கு)

(இது சேது சம்ஸ்தான வித்துவான் ரா. இராகவையங்

கார் பாடியதாகச் சொல்வர்.) く *