பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவரங்கக் காடு

காடாவது காடு-இரு-காவேரிசூழ் காடு; கருந்துளசிக் காடு-துதி-கண்ணன்பதம் தேடு கனிந்து புகழ்பாடு-காண்பாய் முத்தி வீடு ஏறு சைகிள் வண்டி-வன-அன்ன மேபுகழ் சொன்னமே; -

ஏறு சைகிள் வண்டி.

பானமாவது பானம்-கல்ல-பக்திாஸ் பானம்,மீ பண்ணிவந்தால் கானம் பரிசளிப்பான். ஞானம்;-t ஏறடி வைராக்ய வண்டி; மனக் கண்மணி, புத்திப் பெண்மணி, ஏறடி வைராக்ய வண்டி.

மூட்டையாவது மூட்டை - அது மாய பந்த மூட்டை. நான்சுமக்க மாட்டேன்;-இத்தை விட்டுப் பிரிந்து போட்டேன். ஏறுகுரு வாக்ய வண்டி-மனக் கிள்ளேயே வனப் -புள்ளியே, ஏறுகுரு வாக்ய வண்டி. -

ஆங்கா ரத்தை விட்டு ஆறு பேரைச் சுட்டு - உன் ரங்கையன் பாதம் தொட்டு அவனும் காமும் ஒட்டு.- பின்

- ஆனந்தத்தில் வாழ்வோமடி.-அவன்

ஆகியே-ஜகஜ்-ஜோதியே, - கண்

ஆனந்தித்து வாழ்வோமடி.