பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தியம்

நந்தகோ குமாரா, நவநீத சோரா, பூதனஸம் ஹாரா, புண்ய புருஷா, கோகோபி காரமணு, கோபால பயஹரணு, கோவர்த்த ைேத்தாரணு, கோகுலேந்த்ரா, கல்யாண யதுவீா, காருண்ய குணசீல, காளிய பணரங்க நாட்ய லோலா, . கமலா மனே ஹரா, கஞ்சதள நேத்ரா, கமனிய விக்ரஹா, சுபசரித்ரா, : LoL007 னஸ்குமுத பூர்ண சந்த்ரா, மதுரா புரிகிலய மமப்ரான காந்தா!