பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிமள ரங்கர் பவனி

- (பல்லவி)

பrராஜன்மீதில் பவனி வரும்ஸுகந்த பரிமள ரங்க ப்ரபோ! -

அநுபல்லவி)

குகழியில் உலகத்தை வைத்துஸ்ம் ரகசிக்கும் வீரனே, திரனே, நிதியில்கு பேரனே, (பகr)

(சரணங்கள்)

துரக கஜம்பதாதி தொனிமிகு கீதமும் பரத கடம்புரியும் பாவைவி நோதமும் உரக சயனன்புகழ் உரைக்கின்ற வேதமும் சரணம் அடைந்தபக்தர் தமைக்காக்கும் பாதமும்

(பகr)

சாரங்கம் ஸ்-தர்சனம் சப்திக்கும் பாஞ்சஜன்யம்

வீரங்கொள் நந்தகியும் வென்றிடும் கேடயமும்

பாரங்கொள் கெளமோதகி பாரம்செங்

கோல்துணிவாய்

ஊரங்க மாகிய ரீரங்க நகரந்தனில் (பகவி)

வரந்தரும் விமானத்தை வலம்வரும் பாக்யமும் பரந்தகாவேரிதனில் படியும்ஆ ரோக்யமும் சிறந்தபூரீ ரங்கமதில் ஜீவிக்கும் சிலாக்யமும் புரந்தரர்க் கும்.கிட்டாத அரங்கரத் னத்தைக் -

கண்டேன். (பகவி)