பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

மகனுக்குப் புத்தி சொல் (ராகம்: சகான: தாளம்: ரூபகம்) (பல்லவி) புத்தி சொல்லடி யசோதை-உன் மகனுக்குப்

புத்தி சொல்லடி யசோதே

(அநுபல்லவி)

புத்தி சொல்லடி யசோதே

கித்தம் உங்கள் கிருஷ்ணனுக்கு; அத்தை மாமி காத்தி என்றும்

சற்றும்மர் யாதை இல்லை;

(சரணங்கள் )

கட்டி என்னே அணேத்தான?-அணேந்ததற்கு தொட்டுக் தாலி கட்டினை கட்டவும்சம் மதித்தான?-இப்படிப்பட்ட துஷ்டப்பிள்ளே பெற்ற தேனே? துஷ்டத் தன்ம்ை பிறந்த நாளும் மட்டுமரி யாதை இல்லை; கட்டிலின்மேல் உரியில் வெண்ணெய் கட்டிவைக்க ஆசை இல்லை. (புத்தி)

சித்திர மெத்தை மீதில்இருந்து-அசைந்தசைந்து

கித்திரை செய்வதுதான் கண்டான், மெத்தெனவே ஓடிவந்தான்; கையால் வாயைப் பொத்தியே அடைத்துக் கொண்டான். மட்டு மீறி என்ன செய்வோம்? வெட்கத்தையா ரோடே சொல்வோம்? அத்தனைபேர் பெண்களிலே பத்தினி ஒருத்தி இல்லை.