பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் தின்னும் கண்ணன் (ಆಖಿ )

மண்ணைத் தின்ன வேண்டாம் என்றன் கண்ணே, மணியே!

(அநுபல்லவி)

வாசனவி சேஷமான் பட்சணங்களும்

நான்தரு வேன்.இந்த (106TಶಿNT)

(ಆT657,667) - குஞ்சாலாடு பதிர்பேணி

குள்ளோர்.பால் தயிர்வெண்ணெய்

மிஞ்சின ரஸ்மாயுள்ள மாங்கனியும்

கொஞ்சிக்கொண்டு முத்தம்தரும்

பஞ்சணேமெத் தையின்மேலே

அந்தரங்க லீலைசெய்யும் என்றனுடை கண்மணியே (மண்ணை)

பச்சை வண்ணு, உன்றனுக்குப்

பன்னிரால் ஸ்நானம் ஆட்டி உச்சிதமாய் ரத்தினத்தால்

தேவருக்கு நான் தருவேன்.

இச்சையுட னேஅந்தப்

பச்சைக்கா தணிகொடுப்பேன்; ாட்சைசெய்யும் பேர்களுக்குக்

கட்டித்தயிர் நான் அளிப்பேன். (மண்ண,