பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.

25.

26.

27.

28.

29.

30.

31.

38.

33.

34.

5 5.

தெய்வங்கள் 171 அனலில் குளித்தெழுந்த அன்னையெனும் சீதையுடன் வனம்.அகன் றயோத்திதனில் வந்ததொரு

வான்மதியோ?* ww மேகத்தை நாடுகின்ற சாதகப் பட்சிகள்போல் தாகமுடன் தாய்மார் தழுவுகின்ற பாலகனே?t சந்திரனைத் தேடும் சகோர மதுபோல

மந்திரிமார் தேடகின்ற மாதவனே கண்வளார்.

தண்ணிர்இன் றித்துவளும் தாமரைப்பூப்

போல்பரதன் கண்ணிர் பெருகிகிற்கக் கட்டிஅணைத் தாண்டவரோ? பரதசத் ருக்னருடன் பாரியாள் சீதையுடன் - வர்மகு டந்தரிச்சு வாழும் மணி விளக்கோ? மாசம்மும் மாரிபொழிய மாகிலம் சிறந்தோங்கக் கோசல நகரமதைக் குறைவறவே ஆண்டவரோ? தர்மம் தழைக்கத் தவமே சிறந்துவர கர்மம் வழுவாமல் காத்தான்றன் கண்மணியோ? சுத்த ஸ்வயம்சுடரோ? சோகமெல்லாம் தீர்ந்தறிவோ?

ஆதியந்தம் அற்றதுவோ? அகண்டபரி பூரணமோ? ஜோதிமய மானதுவோ? சுந்தரமானந்தமதோ? ஆனந்த மானதுவோ? ஆருமறி யாஉருவோ? மோன முடிவோ? மாயாவ தீதமதோ: பூரீராம சந்திரரோ ஜெயரகு கந்தனரோ? சித்களு னந்த மெனும் ஜீவன்முக்த மாமணியோ? கற்றவரும் கேட்டவரும் காகுஸ்தர் தம்அருளால் குற்றமற் றிகபரத்தில் கோதற வேசுகிப்பார்.

(பா-ம்.) ரகுராமா. +வண்மணியோ?