பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 76 தெய்வங்கள்

கண்ணறியப் பார்ப்பமென்று சில ஜனங்கள் சொல்ல, காசிஅவ தலஉண்டி; ரெயிலுக்கு வஸ்தி. ராஜகோ பாலனி குடவல என்னத் தேசதே சதரும்பு பந்தத கோடே. ராஜகோ பாலன தெப்பகோ டக்கே ஆலரே தேவுனி ஜாலது பாரே. அரஹரா என்றுசொல்லி அதில்ஒருத்தர் பேச, பலஜாதி ஜனங்களும் ஒன்ருக நின்று நாகரிக மான தெப்பத்தைப் பார்க்க, நாகசுரம் மத்தாப்புத் தீவட்டிகளோடே நகர்ந்து வருகிறது, சுவாமியுடைத் தெப்பம்.

கடக்கவடம் புடிக்கத்தெப்பம் மிதக்கஜனம் பார்க்கப் பார்க்கப் பார்க்க ராஜகோபாலரைப் -

பதியிைரம் கண்கள் சேவிக்கச் சேவிக்க (எலேலோ)

சிங்கார மாயந்தத் தெப்பத்திலே-ருக்மிணி சத்திய பாமா சேர்ந்து நிற்க அலங்காரமாய் மூவருக்கும் வஜ்ர ஆபரணம் பூட்டியிருப்பார். அங்கத்துடன் பெண்கள்ரெண்டும் மெல்லச் சாமரங்கள் வீசுகிரு.ர். - அந்தத் தெப்பம் வெகுவிஸ் தாரம்:-அதிலே ஆயிரம்பேர் அடங்கி இருப்பார். தெப்பத்திலே இனங்கள் எல்லாம்-எங்கும் நெருக்கமாக நிறைந்திருப்பார். - (எலேலோ) -