பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

479

4.

13

தெய்வங்கள்

வாசலில் விற்குமாம் மாம்பழம்,

வருந்தி அழைத்தால் இப்புறம்; வரமாட்டே னென்ருல் அப்புறம்,

வரதர் ஏறும் சப்பரம்.

உடைமை பண்ணற தங்கம்;-வரதர்

உலகம் பதி ைலெங்கும்;

தெற்கே போனல்ரீ ரங்கம்

வரதர் ஏறும் சிங்கம்.

செய்கிற காரியம் கிமிஷம்:

செய்யாமல் போல்ை தாமஸம்:

கும்பல் கூடில்ை துமிசம்; வரதர் ஏறும் அம்சம்.

செய்கிற காரியம் அறிவேன்;

சூட்சு மங்களைத் தெரியேன்: -

உற்ருர் உடைமையைப் பறியேன்; வரதர் ஏறும் சூரியன். * . . .

கண்தெரி யாதவன் குருடன்,

கட்டி அடிக்கிறவன் திருடன்;

கல்யாணம் பண்ணுத முரடன்; (நம்ப)

வரதர் ஏறும் கருடன், -

தெற்குத் தென்னண்டைமடையும்; .

முடையும் திருப்புக் கூடையும்;

ராஜாப் பேட்டைக் கடையும்,

வரதர்க்குப் போடும் குடையும்.