பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 80

10.

தெய்வங்கள்

காட்டில் மேய்கிறது கலைமான்:

கரண்டி பண்றவன் கருமான்;

உடப்பிறந்தான்புள்ளே மருமான்:-(கம்ப)

11.

18.

- 14.

- 15.

வரதர் ஏறும் அனுமான்.

வெய்யில் வேளையில் வேகும்;

விடாய்த்து வந்தால் தாகம்:

விட்ட பாம்பு சாகும்-(5ம்ப) வரதர் ஏறும் நாகம்.

வாத்தியார் சொல்றது மந்திரம்,

வாய்தப்பிப் போனல் தந்திரம்;

தேவலோகத்து இந்திரன்;-(கம்ப)

வரதர் ஏறும் சந்திரன்.

சர்வ மானியக் கழனி,

சண்டைக்கு வந்தான் சகுனி, அறிஞ்சு வந்தவன் பகுனி

அஞ்சாங் திருநாள் மோகினி.

காக்கை பதுங்கறது வில்லுக்கு; கழனி உழுதல் நெல்லுக்கு;

திருவிளக் கேற்றில்ை உள்ளுக்கு;

மோகினி விேஷம் பல்லக்கு. -

முத்துக் கட்டின வாளி,

மூக்குக் கிரகண மூளி;

வாசலில் வச்சர்ள் தாளி;.

வரதர் எறும் யாளி.