பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 82

22.

23.

24.

25.

26.

தெய்வங்கள்

கொட்டம் அடிச்சாடு குதிரை:

கெர்ம்பு சளைச்சான் சண்டையில்;

தெற்கே போன்ல் மதுரை வரதர் ஏறும் குதிரை.

பக்கரை போட்டாள் பல்லுக்கு;

பார்த்துப் பயந்தாள் சொல்லுக்கு;

யுத்தம் தொடுத்தாள் மல்லுக்கு: - ஒன்பதாம் திருநாள் பல்லக்கு.

வாடப் பூவைக் காட்டி

வருந்தி அழைச்சுச் சூட்டி

ஒர்த்தாமா ரெல்லாம் பூட்டி

ஒன்பதாம் புண்ணியக் கோடி.

கோட்டைக் கலங்காரம் கொத்தளம்;

கூத்துக் கலங்காரம் மத்தளம்:

தயிர்பானே உடைந்தால் தத்த்ள ம்;

பத்தாம் திருநாள் சத்தா பரணம்.

வெத்தலேத் தோட்டத்து ஆத்தி,

தளிகை பண்ணினல் நேர்த்தி;

புஷ்ப மாலையைச் சாத்திப் - பெருமாள் விடர் யாத்தி.