பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி பாட்டு

(பொங்கல் அல்லது முக்கியமான சுபகாரியம் நடக்கும் காலங்களில் பெண்கள் கரும்பு முதலான வற்றைப் படைத்துப் பிள்ளையாரைக் குறித்துத் தங்களுக்கு விவாகம் கூடும்படியாகப் பாடிக் கும்மியடித்து, முந்திப் பொம்மைக்குக் கல்யா னம் செய்யத் தொடங்கி, பிள்களவீட்டார் குடைக் கல்யாணம் செய்வதற்காகப் பூசாரிகளே வரவழைக்க, அவர்கள் உடுக்கை அடித்து வர்ணித்துப் பாடி ஊர்வலம் வருவார்கள்.) - எம் மருதமலை வீரப்பா ஆஆஆ. -

மணமுடிக்க வேணுமடா ஆஆஆ. பிம்பிம்பிம், பிம்பிம்பிம், பிம்பிம்பிம்!

உனக்கு ஆடு கோழி தாரேன்: ஒசந்த சாம்பிராணி தாரேன். ,ே பாடுபட்டுப் பொங்கித் தின்னப் பாப்பாத்தி கல்யாணம், அது, கன்ருக வேமுடிந்தால்

கல்ல வேட்டி ரெண்டு தாரேன். ,ே சத்துருவை மூக்காலே

வாயாலே ரத்தம் கொட்ட ஐயா, ஊரை விட்டுத் தான்ஒட்டி உதவி செய்ய வாராயோ?