பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 187

வேறுபாட்டு) மான்கலைகள் பன்றிமுயல் வகைவகையாய் வேட்டையாடி வந்தார்-ராஜர் கானகத்தில் குழந்தைதனேக் கண்டு கண்கள்

குளிர்ந்துமணம் மகிழ்ந்தார். கனகமயமாயிருக்கும் கரங்களில்ை

பாலகரை எடுத்தார்; மனந்தனிலே அணைந்துெ காண்டு மாலைகளும்

மல்லிகைப்பூத் தொடுத்தார்; தண்டிகைமேல் ஏறிக்கொண்டு தயவுடனே

ஊர்தனக்கு நடக்க-அங்கே வந்திருந்த மாதரெல்லாம் வகைவகையாய்

ஊர்தனக்கு நடக்க, பாரிற்பல்லாக் கேறிக்கொண்டு பட்டணத்தில்

எங்கும்சுற்றி வந்தார்;-அந்த ஊரிலுள்ள மாதரெல்லாம் ஓடிவந்து

களிசேவை தந்தார். மாதரெல்லாம் ஆலத்திகள் மங்களமாய் மனமகிழ்ந்தே எடுத்தார்;-ஸ்வாமி ஆதரவாய் அவர்களுக்கு அன்புடனே

கேட்டவரம் கொடுத்தார். பொற்பாளே யந்தன்னில் பாண்ட்யராஜன்

தேவி பாலரை எடுத்தாள்: அற்புதமாய் ஸ்வாமிநல்ல அறிவில் நல்ல -

ஞானங்களைக் கற்ருர்.