பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 189 தொட்டிலிலே ஐயர்தமைச்

சுகமாக வளரவிட்டுப் பார்த்தாள்; தட்ட&னய மாத ரெல்லாம் .

தாலாட்டுப் பாடலுமே அதனில்ே சேர்த்தாள்.

தாலாட்டு ஐயர்ஐயர் என்று அவதரிச்ச காலமெல்லாம் வையகம் புகழவே வளர்ந்தார் சிலகாலம், பையவந்த சேவகனர் பாண்டியனர் வாசலிலே கையெடுக்கச் சேவகமும் ஐயமிட்டாராம். எண்ணிய செல்வமும் எனக்கேத்த பாண்டியர்க்குப் புள்ளேவிடாய் தீர்க்கவந்த பொன்னு மணிவிளக்கோ: மஞ்சன்விடாய் தீர்க்கவந்த வண்ண மணிவிளக்கோ?

வாளுக்கு ஆயிரம்பொன் வருஷம்பதி யிைரம்பொன் தோளுக்கு ஆயிரம்பொன் துரைக்குமுத்து ஆயிரமாம்: எத்தனையோ காலம் தவசிருந்தேன்; என்னடிகான் - புத்திவழி மாத்திவச்ச பொன்னு மணிவிளக்கோ? உண்ண ஒருவீடாம்; உறங்கஒரு மாளிகையாம்; தன்னந்தனி அரண்மன்யும் தயவுடனே கட்டிவச்சார்: தாழையும் முள்ளும் தழைச்சிருந்த வாசலிலே தென்னையும் மாவும் தினந்தோறும் வச்சாரோ: கள்ளியும் முள்ளும் கலந்திருந்த வாசலிலே வாழையும் பைங்கமுகும் வைக்கப் பிறந்தானே?