பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடை கேட்டல்

நின்னஇடம் முருகையா, கங்கைதானே?

ஏலேச்சான், ஏலேச்சான் போன இடம் முருகையா, கங்கைதானே

ஏலேச்சான், ஏலேச்சான் கிலவல்ல வாங் போகுமதும்? பொழுதல்லவா போகு றதும்? போகட்டா என் தாயாரே, மாதாவின் மனம் அறிய* பாட்டுக்குப் பாட்டறிவேன்; எதிர்ப்பாட்டு நான் அறிவேன் பழம்பாட்டுப் பாடாவிட்டால் புதுப்பாட்டு நான் அறிவேன் எதிர்ப்பாட்டுப் பாடாவிட்டால் இழுத்துப்போட்டு அடிக்கப் போறேன்.

வேலவன் ஒயில் கும்மி

சந்தனம் சவ்வாது கமழும் சண்முகவடி வேலனே, கின்ருடும் காவடிகள், நீண்டஇரு சேவடிகள், கிறக்கும் சங்கிதி சிறக்கும் தென்மொழி பிறக்கவந்துதி

- (சந்தனம்) எத்தினமும் உனே மறவேன் ஏழைக்கருள் குமரனே, !, எத்திசையும் புகழ்பெற்ருேனே, எட்டுக்குடி வேலனே, கொட்டு முழக்கத்துடன் கோடானு கோடி தட்டு வரிசைகள் தாளம்ரு தங்கமும் (சந்தனம்) பத்தியுடன் உனத்துதித்தேன் பரமக்குடி வேலவனே, கத்திக்கத்தி நான்படிச்சேன், கண்ணிரக்கம் இல்லையா? ஆருதா ரத்துக்குள்ள்ே அப்பாலுக் கப்பாலே - அடியும் நுனியும் தெரிந்து சொல்லுவாய், (சந்தனம்)

(பா.ம்) மனம் எரிய: