பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 23

அபயஸ் தம்பண்ணும் கமலத் திருக்கரமும் கங்கனம், கைவளை, கரும்ப ணுதிகளும் கனகாபரண பூஷண ராகி விளங்கும் • தங்கப் பிரதிமைபோல் ஸ்படிகத்து மேனியனும் சதகோடி சூரியன்போல் ஜ்வலிக்கும்முக காந்தியனும் வெண்முத்து மாலையும் விளங்கும் திருமார்பில் விபூதி ருத்ராக்ஷம் வஸ்த்ரயக் ஞோபவீதம் கண்டேன். ஜகமுழுதும் பூஜித்துச் சேவித்துய்ந்து கரையேறிச் சிவலிங்கத் தலைக்கட்டுக் கட்டு நேர்த்தியனே வரத்ன பூஷணமும் வடகாதுத் தொங்கலும் அரைவடம் கிங்கிணி அரைநூல் அரசிலையும் மதாளிபூத்த வாழையது போல்துடையழகும் மலர்ந்தசெந் தாமரை போலே ஜானுவும் காளியுடன் வாதுகுறி கோவாமல் நடனம் பண்ணிய

கழற்காலும் சங்கையில் அழகு திருப் பாத அடியும் எண்டிசை பதினறு வீரசிலம் பழகும் கண்டேன்; அர்த்தகா ரீசுவரரே, அம்பிகை மனேகரரே, பராசக்திக்குத் தேகம் பாதி கொடுத்தவரே, சக்தியை விட்டு கூடிணம்பிரி யாதவரே, . . ப்ரக்ருதி புருஷரே, ப்ரபஞ்சசிருஷ்டி காரணரே, ப்ரபஞ்சத்தை உண்டாக்கித் தானே ப்ரமிச்சு இருக்கிறபோது செப்பிடு வித்தை என்ருே ஸ்வயம் பிராந்தி ஏவி வைத்த - கல்பித மாயை என்ருே கண்கட்டு வித்தைதன்சீன உடுக்கும் ப்ரளயத்தை அடக்கிப் புசித்தவரைக்

கண்டேன். பாதாள நாபிக்கீழ் பாதமல ராகியே ஆகாசம் பரம்மாண்டம் அவயவங்கள் ஆகிய சகல ச்ருதி வேதங்க ளாகித் திருமுக மண்டல மாக விளங்கவே, சந்திர சூரியர் அக்கினி கேத்திரம தாகவே,