பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள்

ஸ்தாவர ஜங்கமம் ஸ்மஸ்தமான லோகமும் சமுத்திரமும் கங்கையும் தம்மிடத்தே சூழவே, சமஷ்டிவ்யஷ்டி ஆத்மகமாய் விராட்புருஷ ய்ை

விளங்கும் சக்த்ர சூர்யாதி சர்வசாr யாயிருக்கும் ப்யாக்ர சர்மாம் பரமான உரித்தோல் பூட்டியே மயில்தோகை பூண்டு காகபூஷணம் சூலபாசம் கபாலதண்டம், மான்மழு அக்கினியும் பரசு அபயஹஸ்தமும் ஆனத் தோலும் கண்டா மணியும் பத்துக் கரங்களிலும் பவிஷ-டன் நேர்த்தியாய்ப் பஞ்ச முகம்விளங்கும் பார்வதி காதனுமாய் வேதம் காலும் வெள்ளேக் குதிரையாய் விளங்கவே, பூரீபூமி தேவியும் தேராய் விளங்கவே, திக்குகள் தோறும் அஞ்சுரூ பிணியாகி பூநீருத்ரம் பஞ்சாகரம் ஓங்கார வண்டுகள் பூண்டு

கொள்ளவே, நான்முக ரும்வந்து சாரத்யம் பண்ணவே, - தேவருடன் தவமுனியும் வனதேவியும் போற்றிகிற்கத் துந்துபி முழங்கத் திரிபுர்ம் எரிக்கத் - துரையாக எழுதரும் மகாமேருவைத் தனுஸாக வேவளைத்துச் சேஷனேக் கயிருக்கட்டிச் சக்ரபாணியைப் பாணமாய்ச் சங்கித்த மாய்ப்பண்ணிச் சற்றே நகைத்துத் திரிபுரம் எரித்ததோர் அச்சுதரைக்கண்டேன் நான் என்னிடத்தே.