பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவனர் ஏசல்

ஈசுவரரும் உமையாளும் ஏகாச னத்திலே

வசித்துக் கொண்டிருந்தார்; அந்த வேளையில்

தேவி சிவரூபி சிவனேக் குறித்துப் -

பரிகாசம் பண்ணின பார்வதி வாக்யத்தைக்

கேளுங்களேன் ஜீவர்களே,-முத்திதான்

கிட்டுமிப் போதே.

விசால விழிகளே மயக்கிச் சுழற்றி .

- மின்ைெளி போலம்மன் கனிவாய் நகைத் து

ஆதிசிவன் முகத்தோடே முகம்வைத்து

அம்மன் துதிசொன்ன ஆனந்த வார்த்தையைக்

கேளுங்களேன் ஜீவர்களே!

போதுமை யாபிட்சை புகுந்தெனக் கிட்டது;

பிரம்ம கபாலத்தைப் போடுமிப் போகீழே: மாதானம் வாங்க வழிசொல்லு றேன்சேதி,

- வைத்திப்போ கேட்க மனசுமுண் டானல் (போ)

அச்சுதன் சொன்ன விசேஷம் எனக்கு;

அண்டத்தில் பாதி தருகிருேம் என்ருர்;-உங்கள்

முக்கண் ணர்க்கு மன சுண்டோஇல் லேயோஎன்று வெட்ட வெளியாகக் கேட்டுவரச் சொன்னர்;

கேட்கச் சொன்னரெங்கள் கேசவர் அஞ்சி. (கே)

விஷ்ணு சகோதரி மீனாட்சி அம்மன்

விச்வமெல் லாம்கீர்த்தி யாக விளங்க

வித்தகன்தங்கை பர்த்தாபிகை கூறப்

. பொருமல் எங்கண்ணன் தலைகுனிவாரே! (கே)