பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12.

13.

14.

15.

16.

17.

18.

தெய்வங்கள் 27

விடஅராப் பூண்பதேன்? வேதியர் ஆவதேன்?

ஜடைகளை விரிப்பதேன்? தெருவில் இரப்பதேன்?

எடை தந்த மச்சினன் கடைக்கண்ணேக் காட்டினல்

முடிகலங் கானுமே; மோதி விளையுமே! (15)

ஒரெண்ணப் பாதியேர் உண்டுமக்கு:

காலன் கடாவையும் கேட்டோட்டி வாரேன்.

ஒருசாலால் உழுது சம்பா விதைத்தால்

பாலோடு தயிரன்னம் பசியாமல் புஜிக்கலாம். (பி)

சூலம் மழுவென்ற ரெண்டை அழித்தால்

மேடுகள் பள்ளங்கள் வெட்டவே மண்வெட்டி

காளேயே பண்ணித் தருகிருேம் என்ருர்; r

வேலைகள் பார்க்க மனசும் உண் டானல். (5)

மூத்த மச்சினன் வீட்டில் கலப்பை

சாத்தி இருக்கு, தரச்சொல்லிக் கேட்டால்

பார்த்து மெள்ள உழுகிருேம் என்று

மூத்த பிள்ளையைக் கேட்டுவரச் சொன்னர் (பி)

வேலைக்கு நீரிப்போ போகவும் வேண்டாம்;

கால பயிரவர் தம்மை அனுப்பும்;-அவர்

ஏர்விட்டு நன்ரு ய் உழுது விதைச்சால்

அவர் கைராசி கதிர்கலம் கானுமே. (பி)

கூட்டாளி உண்டே, குபேரர் உமக்கு;

நாட்டுக்கு விதையெல்லாம் நன்ருகக் கட்டினல் காட்டுக்கு நாயகர் தந்தஅக் காணி

போட்டு விதைத்தால் பொழியுமே சொர்ணமாய். - (5) ஜடைதனில் நதியுண்டே, கேதாரம் பாயுமே;

மங்காமல் காயாமல் வாகாகப் பயிரிட்டால்

பொங்காம லேமழை போலப் பொழியும்;

தங்காம லேசொர்ண மாக விளையும். (பி)