பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 29

தியாகேசரைப் பணி

மனமே, கினையாய் அதுதினம் பணிந்து மங்கை சங்கரி மனுேகரனே. நினைவில் ஒளியாய் கின்று விளங்கிய

கித்யசு கந்தபரி பூரணனே. (மனமே)

ஆதிரை காள்கொண் டாடும் ஐயனே ஆலம் உண்டமழுக் கையனே ஜோதி யாகிஉள்ள தோற்ற மாகியே தொண்டர்கள் கண்டிடும் மெய்யனே (மணமே)

பாவித்தோர் உள்ளம் பதித்திட வே இரு

பாதம் உள்ள என் பண்டிதனைக்

காமி தார்த்தபல விஷயங்கள் காணுக் காட்சி தரும்கரு ணுகரனே (மனமே)

எங்கும் நிறைந்து புகழ்மலிந்திடும் கங்கை எடுத்துத் தரித்தோனேத் திங்கள் அணிந்து சிறந்து விளங்கிய மங்கள ரீதியாக ராஜனை - (மனமே)

தியாகராஜர் யாகசாலைக்கு எழுந்தருளல்

(பல்லவி

ஆரூரில் தியாகராஜர் யாகசா லக்குவந்த அதிசயம் என்ன சொல்லுவேன்?

(அநுபல்லவி),

பார்க்கப் பதியிைரம் கண்களும் வேணுமே. ஏற்கையாய் ஈச்வரியோடு சேர்க்கையாய் வந்த (ஆரூ)