பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

தெய்வங்கள்

பெருமாளும் ஈசுவாரும்

காதிலே போடுவது வாளி; கழுத்திலே தொங்குவது தாலி; கிராம தேவதை காளி; பெருமாள் ஏறுவது யாளி. பெருவயி முனது தொந்தி; பெருங்குரங் கானது மந்தி:

ஈசுவரர் ஏறுவது நந்தி.