பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜஹம்ஸ் ரூபி

(தியாகேசர் பெருமை)

(பல்லவி)

ராஜஹம்ல ரூபி யாகி கடம்புரிந்த மாசற்ற மாமணியே!

tஅநுபல்லவி, கேசத்துடன் தினம்தினம் பேசித் துதிக்கும்(சிஜ தாஸர் மனவிசேஷ ஸ்ாரக்ராகி யாகிய

(சரணங்கள்; மிஞ்சும் விவேகத்தின் மேல்படி ஆகவும் செஞ்சடை கொண்ட சிவயோகி ஆகவும் வஞ்சகச் சித்தர்க்கு மறைபொரு ளாகவும் மனனமுற் ருேருள்ள மணிவிளக்காகவும்

திங்கள் அணிந்த திகம்பர ணுகவும் பொங்கிய செல்வம் புகழ்ச்சிய தாகவும்-மலே மங்கைமகிழ்ந்த மகாதேவ னாகவும் மங்கள ரூப மனேன்மணி யாகவும்

தீராது தீர்க்கும் திருவரு ளாகவும் மாரனைக் காய்ந்த மகாப்ரபு வாகவும் பாரில்லா இன்பப் பிரவாகம தாகவும் ஆரூரில் வாழும் ஐயன் தியாகளுகவும்.

(ராஜ)

(சாஜ)

(ராஜ).

(ராஜ)