பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனனுரை

தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் இந்தத் தொகுதியில் உள்ளன. விநாயகர் முதலிய கடவுளர்களின் புகழை இவற்றில் காணலாம். இடையிடையே வழக்குச் சொற்கள் வருகின்றன. அவற்றை மாற்ருமல், பழமையைப் பாது காக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அப்படியே தந்திருக்கிறேன். -

செந்தமிழ்ச் சொற்கள் வழக்கு மொழியில் எவ்வெவ் வாறு திரிந்து வழங்குகின்றன என்று ஆராய்ச்சி செய்ய இந்த வழக்கு மொழிகள் உதவும்.

நாடோடிப் பாடல்கள் ஆலுைம் பல அருமையான கருத்துக்கள் இடையிடையே விரவி வருகின்றன. இந்தப் பாடல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கின்றன. அப்படிப் பரவும்போது பல பாட பேதங்கள் உண்டாகி விடுகின்றன. அத்தகைய பாட பேதங்களிேயும் கொடுத் திருக்கிறேன்.

சீரிய புலவர்கள் இயற்றிய இலக்கியங்கள் செந்தமிழ் மொழியில் விளங்குகின்றன. இந்த நாடோடிப் பாடல் களோ உயிரூட்டமுள்ள பாமரமக்கள் வாய்மொழியாகச் சொல்ல, எங்கும் பரவுகின்றன. என் வெளியூர்ப் பயணங் களில் 45 ஆண்டுகளாக இவற்றை யெல்லாம் தொகுத் தேன். பெரும்பாலும் பெண்களே இவற்றைப் பாடுகிருர் கள். அவர்களிடம், பாடு என்ருல் பாட மாட்டார்கள். ஆல்ை, நாம் பாடத் தொடங்கி குல் அவர்கள் நாணத்தை