பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலாம்பிகை கல்யாணம்

(தியாகேசர் வருகை)

வன்மீகப் புற்றரடி, வாம பாக சித்தரடி, சின்மயமாம் சித்தரடி, சோமாஸ்கந்த கர்த்தரடி, சுந்தரர்க்குத் தோழரடி, சோமாஸ்கங் த ரூபரடி, அந்திக்காப் பழகரடி, அசைந்தாடும் செல்வத்

தியாகரடி. சந்திரரைத் தரித்துக்கொண்டார்; மந்திர றணிந்து

கொண்டர்ர்; ராஜர் சபையில் வந்துகின்ருர்.

(கலங்கிடல்) மிஞ்சியுடன்நூபுரமும் மின்னலிடை மிகத்துவளக் கஞ்சமலர்க் கண்ணுடையாள் மஞ்சள்தனைக் கையில்

எடுத்தாள். கஸ்துரரி புனுகுபன்னிர், கலந்தெடுத்த பரிமளத்தால் வrஸ்தலம் மீதில்கங்தம் மங்கையவள் பூசிகின்ருள். கங்கையுடன் மதிபூண்ட-சிவ சங்கரளுர் திருமுடி மேல் . செங்கழுநீர் ஜாதியினல் சுந்தரியும் சூட்டி நின்ருள். முக்கண்ணேத் தான்படைத்தோர் முகாரவிந்தம்

தனக்கேற்கத் - தக்கதில கம்.எடுத்துத் தையலவள் தானும்இட்டாள். ஆணிப்பொன் அட்சதையும் அணிந்தசெம்பொன்

அப்பளமும் - வேணபடி தானெடுத்து விமலருக்கே உபசரித்தாள். நாசமற்ற நாதருக்கு கங்கையவள் உபசரித்து வாசனத்தாம் பூலந்தன்னை த்யாகேசருக்கென்

றேஎடுத்தாள்.