பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேய்வங்கள் 47

(பத்தியம்) (அம்பிகை)

அத்வைத ரூபரஸ் அகண்டிதா காரனே, வித்தாகி உலகில் விளங்கும் விபவனே, வித்யாப்ர பாவமே, விமலவை போகமே, கித்யமாய்ச் சித்தந்தனில் நிறைந்த மயமே, உத்தம பேமய ரத்னமாம் ஜோதியே, பெற்றிடும் பெரியோர்க்குப் பெருகும் நிதியே, தத்வரஸ் நாதமே, தன்மயா இதமே, புத்திதனில் அருவான போத மயமே, சுத்தங்ர்க் குணப்ரம்ம சுகவாஸ்மே, உற்றுணர்க் தோர்.அறியும் உல்லாஸ்மே, பக்தப்ரி காஸ்மே, பவகாசமே, சித்ரூப நேசமே, சிதாகாசமே!

(பத்தியம்) (தியாகேசர்)

வாஸ்வன் ஆதிஅயன் மாலுடன் திருமகளும்

வருந்தியே துதிசெய்து வணங்கும் மாதே, ஈசான்ய முகம்பார்த்து எப்போதும் த்யானித்து

என்னையே கினேந்துதவம் செய்த மாதே, தாசர்கட் குபதேசம் பேசுகிற போதிலெதிர் சந்தித்த தால்சபதம் செய்தேன் மாதே, பேசும்மொழி தவறக்க டாது.சொன்னேன்;

பிரியமுடன் தாம்பூலம் பிடிஎன் கண்ணே, ஆசையாய் வசந்தமண் டபத்தில் உன்னே

ஆளுவேன்; இமயகிரி அரசன் பெண்ணே!