பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமதி அம்மை துதி

1. கோமதி உன்றன் திருமலர் அடிகளேச்

சிந்தித் திருப்பதுநான் எப்போ? காமேச் வரிஉன்றன் காமியம் கினைத்தோர்க்குக்

கைவல்யம் தருவது எப்போ?

2. வந்த வியாதிகளேத் தீர்த்துர கழித்தென்னே

(வாழ வைப்பதிங்கே எப்போ?) - உன்னே நம்பியே உலகத்தில் கான் இருக்கேன்ட

எனக்கு உறுதி சொல்வதும் எப்போ?

8. பூமி புகழும்.இந்தப் புண்யவ தீச்வரி,

- புண்யங்கள் செய்வதுநான் எப்போ?

மோகாம் புதிகடந்து பாச வலே அரிந்து -

முக்தி கொடுப்பது எப்போ?

(3)

அம்பா கோமதி உனக்காண ஆவல்கொண் டேன்.நான் துன்பம் போக்கித் துரிதம் மாற்றிச் சேர்த்துக்

கொள் வாயே; - -

. கஷ்டம் தீர்த்துக் கவலே மாற்றிக் காத்து ரகழிப்பாய்

என் - இஷ்ட பந்து நீயே என்னேச் சேர்த்துக்கொள் வாயே.

4