பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 53

பர்த்தா எவரென்னலுமே பரிபூரண மாய்கிறைந்த திருத்த முடையகம்பா தீரத்தில் தவம்செய்ய சிக்கிரமாய்ப் போறேன்என்ருள், சிவகாம சுந்தரியாள்.

(சிவ)

தாய்வார்த்தை கேளாமலே சீரான தோழியுடன் தாரா கணகடுவே சக்திர உதயம்போலே தருணேந்து சேகரரைத் தார்மாலே சூடவென்று சங்கர், ஓங்காளி தபசினில் இருந்தாளே. (சிவ}

நாம்வைத்த விருட்சமெல்லாம் பூத்துப் பலிச்சிருக்கு; பரப்பிரம்ம ரூபரோ ப்ரத்யட்ச ராகவில்லே. வாடிக் கலங்கிச்சற்றே மனத்தினில் தியானம்

பண்ணித் மங்த்ர சொரூபியாய் வாக்கில்உச் சரித்தாளே. (சிவ)

மாலே தவசுசெய் நீலகண் உரும் அப்போ லீலா விநோதராகத் தேவி சமீபத்திலே ஆரும்இல் லாவனத்தில் தேடிவங் தேனடி

பொண்னே, சூடாய்ரீ மாலே தன்னைச் சேராய்நீ என்னேஎன்ருர்.

r (ଔରj)

கடுக்கும் கிழவன்சொல்ல நகைத்துச்சுக் தரியாளும் கடக்க முடியவில்லை; நல்லறிவு தானுமில்ல; சுருக்காக மாலேகுடிச் சேருபொண்னே என்கிருனே!

-இந்தத் - - துடுக்கன்னங் கேடிவந்தான் தோழி, கேளாய்

என்ருள். - சிவ)