பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

தெய்வங்கள்

வடிவான வார்த்தைகேட்டு ஸ்வாமி மந்தஹா

ஸம்செய்து சடைக்குள்ளே இருக்கின்ற ஜலரூபமானகங்கை குமிழ்ந்து பெருகக்கண்டு திடுக்கிட்டு மையல்கொண்டு கடைக்கண்ணுல் பாராயென்று கட்டிக்கொண்டாளே, நித்யகல்யாணி, மகாத்ரிபுர சுந்தரி. (சிவ)

மங்கள கெளரியாள் ஆலிங்கனம் செய்யலுமே கங்கா தரருமப்போ இங்கித மாய்ச்சிரித்து வலுக்கள் பேசிச்சற்றுக் கால விளம்பமுன்னே மகாதேவ வஸ்து அப்போ மணவா ளக்கோலம்

கொண்டார். (சிவ)

சக்திசிவ காமவல்லி தபசு பலித்துவராள்; சிற்சபை நடராஜர்க்கு அற்புதமாய் மாலேபோட: பட்டுப்பூவால் பந்தல்போட்டு ரத்ன தீபம் ஏற்றி

வைத்துச் சர்க்கரை பழத்துடனே சங்கிதியில் காத்திருக்காள், கல்யாணி, மகாத்ரிபுர சுந்தரி. (சிவ;

(2)

(பல்லவி)

சந்தோஷ மாய்கிச்சய தாம்பூலம் செய்தார், சந்திர சேகரர்க்கும் சங்கரிக்கும்.

(அதுபல்லவி)

இந்த்ராதி கின்னரர் கிம்புருஷர்கள் அந்தர லோகம் சுகந்தம் சொரிந்திடச் (சக் ,