பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 55

(சரணங்கள்)

1. பாடகம் பொற்சிலம்பும் மின்னப் பராசக்தியும்

பாங்கியரோடு நடந்தாள் ; ஆடக rேத்திரத் ததிபதி யோடேக ஆசன மீதினில்

வீற்றிருந்தாள் கூடி உமைபாகம் மேவிய கோலத்தைக் கோடிகோடி கோடியுகம் தேடித் தவம்செய்த பேர்கட்கும் கிட்டுமோ? தேவதேவ தேவர்கள் போற்றியே. (சக்)

2. காரண காரிய மெய்ப்பொருளும்கல்ல

காட்சி கொடுத்திட வேகினேந்தார்.-ஞான வாரி யான மகாப்ரபு வும்திவ்ய மங்கள ரூபங் த னேயடைந்தார் பாரில் உள்ளவர்கள் பாக்ய வசப்படி பக்திக் கதுகுண மாய் கிறைந்த மார நிக்ரகரும் பார்வதி யுடன்சுக்ர வார தினத்தில் மகிழ்ந்துவரார் சேர்ந்து. (சந்)

.ே பங்கஜா சனரும் பூரீஹரி யும்அவர்

பத்தினி தங்க ளுடன்வரார்; மங்கை இடங்கொள் விடங்கரும் அங்கொரு மங்கள மூர்த்தியுட னேவரார்; துங்க மறைகளை ஒதிச் சுபலக்னம் என்றே வசிஷ்டரும் கூறச் சங்கம்ரு தங்காதி சங்கீதங் கள்சேரச் சங்கரரும் அந்த ரங்க சபைஏற. (சக்)