பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 57

ராஜசுதை யானஅம்மன் நவரத்ன கஜம்ஏறி

நாகரீக ரூபத்துடன் நாலுவீதி சுற்றிவராள்.

கோபுர வாசலில்கட ராஜர்வரார் மாலேகுட வானமரும் தேவரெல்லாம் பூவருஷ மாய்ச்சொரிந்தார்.

(சாஸ்)

(4)

ஆனயை விட்டிறங்கி னுள் அந்த வேளே பானு கோடி உதய மானது போலே தீனர கூடிகருடன் தேவியும் கூட வானுல கத்தோர் மலர்மாரி போட. (ஆனே)

காலில் கெஜ்ஜைகள் கலீர்கலிர் என்னச் சேலை ஒளிதிசை பளிர்பளிர் என்னக் காலில் மெட்டியுடன் நூபுராதி சப்திக்கக் கெட்டிக் கொலுசுபீலி பாடகம் ஜொலிக்க. (ஆனே)

கண்டசரம்,காதில் கம்மல் விளங்க ஜெண்டை கெம்புசரம் பளிர்பளிர் என்னக் கரத்தில் கங்கணவஞ்சிக் காப்புகள் அசையச் சிரத்தில் ராக்கொடி குஞ்சம் சடைபில்லே அசைய. -

(ఫ్రోడీణ)

பத்தரை மாத்தில் பதித்தரத் தினத்தால் கத்துப்புல் லாக்கு மூக்குத்தி கள்விளங்க விஸ்தா நயனத்தில் அஞ்சனம் விளங்கக் கஸ்துாரித் திலகங்கள் நெற்றியில் விளங்க. (ஆனே)