பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2

தெய்வங்கள்

கஸ்தூரி புனுகுபன்னிர் கலந்தமைத்த பரிமளத்தால் வrஸ்தல மீதில்கந்தம் மங்கையவள் பூசியின்ருள். முக்கண்ணேத் தான்படைத்த முகாரவிந்தம் தனக்

கேற்கத் தக்கதில கம்.எடுத்துத் தையலவள் தான் இட்டாள், கங்கையுடன் மதிபூண்ட சங்கரர்ை திருமுடிமேல் செங்கழுநீர் ஜாதியினல் சுந்தரியும் சூட்டிகின்ருள்; ஆணிப்பொன் அக்ஷதையும் அழகுசெம்பொன்

அப்பளமும் வேணபடி தான் எடுத்து விமலருக்கு உபசரித்தாள். காசமற்ற காதருக்கு கங்கையவள் உபசரித்து வாசனத்தாம் பூலந்தியா கேசனுக்கென்று

உபசரித்தாள்.

பத்தியம்)

அத்வைத ரூபரஸ் அகண்டிதா காரனே,

வித்தாக உலகில் விளங்கும் விபவமே, வித்யாப்ர காசமே, விமலவை போகமே,

நித்தமாய்ச் சித்தத்தில் நிறைந்த மதமே, உத்தம தீபமய ரத்னமாம் ஜோதியே,

பெற்றிடும் பெரியோர்க்குப் பெரிய நிதியே, தத்வரஸ் நாதமே, தன்மயா திதமே,

புத்திதனில் அனுவான போத மயமே, சுத்தகிர்க் குணப்ரம்ம சுக வாசமே,

உற்றுணர்ந் தோரடையும் உல்லாஸ்மே,

பக்தப்ர காசமே, பரம சிவமே,

சித்ருப நேசமே, சிதாகாச மே!

متعحبت تسبیحیت مسیحیح۔