பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகாம்பிகை துதி

(பல்லவி)

சிவயோ காம்பாதேவி, ேேய-கான் சிறியவள் ஆலுைம் சேவடி தருவாயே.

tஅநுபல்லவி)

திகழுந்(திருஅனேயே,] தீனரட் சகியே, திரிபுர ஸ சந்தரி, அருள் திருப்பெருந் துறைவாழ் (சிவ)

( சரணம்)

கருணு கடாகவி, கரகம லாகூரி, கரந்தனில் வீன தண்டகா மாr, கனகச பேசன் நடனத்தின் சாr, கருண மிகப்பொழிந்து அருள்புரி காட்சி. (சிவ}

திருவாரூர்த் தேர் -

கல்லுத் தேரும் ஒடிக் கலியும் முறிஞ்சு கமலாம்பா கல்யாணம்

கட்டாயம் கடக்கும்;-அதைக் காண்பவர் யாரோ?