பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தெய்வங்கள்

(2)

(பல்லவி)

இன்னம் கருணை வல்லையோ?-ஒ அம்பா, என்மேல் இன்னம் கருணை வல்லையோ?

(அநுபல்லவி) அன்னையே, என்துயர் சொல்லவோ? சின்னஞ் சிறுமகள் அல்லவோ? (இன்னம்}

(சரணங்கள்: ኣ - ஜீவாகவி, ப்ராணு கூவி, ೨೮Trಐಎಸ ಸJಅprಗೆ,

நாக பூஷணி, நியாய விசேஷ்ணி, நாராயணி, நயமஞ்சுள ம்ருது பாஷணி! (இன்னம்)

சித்ஸ்-கப் பரஒளியே, சிவஷண்முக நன்ஒளியே, தற்பரன் விடும்.ஒளியே, பரன்விடுபச் சைக்கிளியே!

- (இன்னம்