பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் காளி

சுரைப டர்ந்ததைப் பாருங்கடி-சுரை அத்தி படர்ந்ததைப் பாருங்கடி; சுரைக்கும் கீழே கம்ப காளி சொக்கட்டான் ஆடமுள் பாருங்கடி.

பாறை படர்ந்ததைப் பாருங்கடி-பாறை பற்றிப் படர்ந்ததைப் பாருங்கடி பாறைக்கும் கீழே நம்ப காளி பன்னி ரண்டாம் ஆடருள், பாருங்கடி.

பத்திர காளி

வடக்கே வாடி செல்லியரே, வடபத்திர காளியரே, தெற்கே வாடி சொல்லியரே, தென்பத்திர காளியரே, காளியோடு வாதாடித்தான் கால்சிலம்பு காவுகொண்டு ஏமனுடன் வாதாடித்தான் எருமைக்கடாக்

காவுகொண்டு காவு வருகுதடி, காடேறித்தான் பார்த்திருந்தேன்; சிம்மம் வருகுதடி, மோடேறித்தான் பார்த்திருந்தேன்; பார்த்துக்கண்ணு பஞ்சடைஞ்சு பகலும்ஒரு

இருளடைந்தேன்: நேத்துமுண்டு என்றன்மதி ங்னையாளாமே நீலி அவள்? நீலி துணிந்தாளாமே; சின்னப்போலே யார்

துணிஞ்சார்?