பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதேவி துதி

(பல்லவி)

தேவி எனக்கா அம்மா-பர தேவி எனக்கா அம்மா!

(சரணங்கள்)

1. தேவி எனக்கா அம்மா, தேவர் புகழும் அம்மா,

உன்பாதம் கம்பினேன், பக்தி எனக்களித்துப் பாரினில் வந்து காஅம்மா, பட்ச முடனேடா ரம்மா. (தேவி)

3. தாயே,லோ காம்பிகையே, சக்தி, சரஸ்வதியே,

உன்னை இன்பமுடனே துதித்திடும் ஏழைஎனே இகடிணம் தனில்கா அம்மா. (தேவி)