பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

10.

11.

12.

18.

14.

15.

தெய்வங்கள்

என்னையாளும் ஈசுவரரே, இளைப்பு மிகுந்ததேது?

என்ற னிடத்தில்சொல்லும் சுவாமி-அது (யாரிடத்தில் பெற்றிட்டீர் சுவாமி?)

அந்தர வனந்தன்னிவ் அடைவுடன்பத் மாசுரனே

அழித்துவந்த இளைப்புப் பெண்ணே,-அவனே விரட்டிவந்த இளைப்புக் கண்ணே!

பஞ்ச முகங்களெல்லாம் கஞ்சமலர்கள்போலே

கொஞ்சம் சிவந்ததென்ன சுவாமி ? - எந்தக் (கோதையிடம் போய்வந்தீர் சுவாமி?)

பக்தியாய்ப் பாணன் என்னைச் சிரத்தையாய்ப்

பூஜைசெய்தான்; o . . . . 3. கித்திரை விழித்தேண்டி பெண்ணே,-கொஞ்சம்

கித்திரை விழித்தேண்டி கண்ணே!

சங்கரர் தேகமெல்லாம் தாங்காமல் வேர்வைஎன்ன?

சாகசம் பண்ணதேயும் சுவாமி -பொய் சாற்றுதல் செய்யாதேயும் சுவாமி!

கவிபாடும் பக்தருடைக் கவலைகள் தீர்க்கவென்று

விறகு சுமந்தேனடி பெண்ணே,-கொஞ்சம் விறகு சுமந்தேனடி கண்ணே!

கோமள வடிவமான குங்தள நாயகியே!

கோபங்கள் செய்யாதேடி மானே,-என்மேல் பேதங்கள் எண்ணுதேடி தேனே!

முத்துமூக் குத்திநவ ரத்ன மணி ஜொலிக்கக்

காந்தன் பதத்தைவந்து நாடிள்ை;-தேவி கண்டு வணங்கிக்கொண் டாடினள்.