பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 75

16. சங்கீதங்கள் கோஷிக்கச் சங்கரியும் பூஜிக்க மங்களதாம் பூலம் மாற்றினுள் ;-தேவி தங்கக் கதவைமெள்ளச் சாத்தினள்.

17. சியாமள வடிவான சுந்தரி நாயகிமேல்

காம தகனர்மெத்த மோகித்தார்; - அதி இச்சையுடன் பாவனை பாவித்தார்.

13. ஆணி முத்துமாலே ஹாரங்க ளும்குலுங்க

மாணிக்கப் பொற்கதவை மூடினுள்;-கையில் வீணை எடுத்துக்கீதம் பாடினள்.