பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனலோசனி துதி

கனலோசனசிங் தாமணி யேபாதம் விரும்பினேன் மனேன் மணியே, த்யான கல்பதரு வாகிய சங்கரி

தாஸ் சங்கரி! - - (மீன)

த்யான னந்த ப்ரவர்த்தகக் கதம்ப வனம்நிறைந்த வானேர் புகழும் உமையே, மலயத்வஜன் தனயே!

. (மீன)

திரஸ்வர்ண நதிப்ர வாக, திவ்ய உத்ஸவ ஸதனே, வாரசக்ர தினப்ரஸ்ாத, மனமஞ்சுள வதனே, தாரண த்யானஸ்மாதி சகளரிஷ்கள புவனே, காரண காரிய உதாரி, கந்தனைப் பெற்றகரு மார், சாரஸ் லோசனர் லோதரி, சந்த்ர சேகர சுந்தரி1

« . . . . (மீன)

சோமகுரிய நயனப்ரியே, ஸ-க கராங்க லோபே,

வாம பாகமளித்தோன்னத பானு கோடிப் பிரபவே,

சாமசுந்தர ஸர்வாங்க செளந்தர்ய விடவே,

பாமரஜன துர்லபே, பக்கஜன ஸ்-ல்ப்ே. (மீன)

வீசும் கிருபையில் மிகச்சிறந்த மீனம்புஜ நயனே, வாசமல்லிகை சுகந்தாதி மருஜம்பக வேணி, பாசாங்குச கடிதடாங்க பதபுஸ்தக பாணி, லாச்வதசுக தாயினி, ஸ்தானந்த ரூபிணி! (மீன)

ஸ்த்மன ரீதரணி த்யாகசுந்த ரேசதேவி! (மீன)