பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனுட்சி

. சாம ளாங்கரூபி யான சரஸ் பூஷணி;

மாமகளாய் வந்துதித்த மஞ்சு பாஷிணி

மாமதுரா புரியில் வாழும் மந்த ஹாஸியே; தேவர்மூவர் யாவர் போற்றும் சித்வி லாஸியே!

அஷ்டதிக்கும் விஜயம் செய்து ஜயித்த நாரியே: துஷ்டமகி ஷாசுரனை வதைத்த சூரியே!

575075 வந்துன்பாதம் தஞ்சமென் றேனே; நாகலக்ஷ்மி நானும்உன்னே நாடிசின் றேனே.

மீட்ைசியம்மன் சங்கிதி

நாலு கரண்டி நல்லெண்ணெய்

காற்பத் தாறு தீவட்டி ஒரையா சுப்பையா தெப்பக் குளத்திலே தலைமுழுகி தேவடியாள் வீட்டிலே பொட்டுவச்சுக் கொட்டைப் பாக்குச் சீவடி; கொழுந்து வெத்தலே மடியடி, மீட்ைசி அம்மன் சந்நிதிக்குப் போகனும்.