பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

தெய்வங்கள்

(2)

.பல்லவி)

பரதேவி திருப்பாற்கடல் வந்த

தீர்க்க லோசனி!

- (சரணங்கள்)

ஹரிமோகினி, வரதாயினி, ஸ்கலலோக ஜனனி,

புராதனி, பரமானந்தி, எனதம்பிகை,

பக்தப்ரியே, புண்யாத்ம ரூபிணி, பரிபாலனம் அருள்வாயே; பங்கஜந்தனில் வளர்ந்தாயே! கரிநாயக நடையாளே, கஞ்சகாபன் மனையாளே! (பர)

அஷ்டதிக்கும் சிறந்துவிளங்கும்

அருட்ப்ரகாச லக்மி, அருந்தவ முனிவர் தேடும்

ஆத்ம ஞான லக்மி இட்டமான அன்பர் தமக்கு

இரங்கும் ஆனந்த லக்ஷமி, இந்திரன் முதலான தேவர்க்கும் இசைந்த பாக்ய லகன்,மி அஷ்ட திக்கும் வீர லக்மி

அருட்ப்ரகாச மான லக்மி மகாதேச தேச லகங்மி,

மகாபாக்ய வரலசஷ் மி!